Saturday, January 12, 2008

இது உண்மையா?


இது எனக்கு junk mail-லில் வந்தது. மெக்காலே மெய்யாலுமே இப்படித்தான் சொல்லியிருக்கிறாரா?
படத்தின் மீது கிளிக் பண்ணி பெரிதாக்கி படிக்கவும்.

5 comments:

களப்பிரர் - jp said...

1835 ல இந்தியா முழுசும் ஆங்கிலேயர் ஆட்சி.... சுதந்திர போறே ஆரம்பிச்சாச்சு...ஹோஅக்ஸ் அனுப்புரவனுங்க வருசத்த கொஞ்சம் நம்ம்புற மாதிரி போடணும்...

Anonymous said...

1835ல சுதந்திர போர்?? Hmm .. அப்போ அடுத்த 112 வருஷம் அரச்ச மாவ அரச்சிட்டு இருந்தாங்களா நம்ம சுதந்திர போராட்ட வீரர்கள்?

துளசி கோபால் said...

!!!!!!!!!!!

குலவுசனப்பிரியன் said...

இராம.கி ஐயா அவர்களின் இடுகை ஒன்றிற்கு http://valavu.blogspot.com/2007/03/blog-post_30.htm என் பின்னூட்டம் கீழே. அதில் உள்ள சுட்டிகள் மேல் விபரம் அறிய உங்களுக்கு உதவலாம்.

//I have travelled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. //

ஐயா,

இதைப் படித்தவுடன் உணர்ச்சி மேலிட மூலப் படியைக் கொஞ்சம் தேடிப் பார்த்தேன்.
மெக்காலே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் (http://www.geocities.com/bororissa/mac.html),
இந்த பத்தியில் கண்டுள்ளவாறு எதுவும் கூறப்படவில்லை. இது அவருடைய உரையைக் கொஞ்சம்
மிகைப்படுத்தி மற்றவர்கள் சொன்னது போல (http://answers.google.com/answers/threadview?id=296771)

ச.மனோகர் said...

குலவு...

முயற்சி செய்து தேடியிருக்கிறீர்கள். தகவலுக்கு நன்றி!