tag:blogger.com,1999:blog-9103643355138085585.post3020848196405912770..comments2023-07-20T02:55:13.012-07:00Comments on என்னைச் சுற்றி...: எதிர்காலத்தில் சென்னை-படங்கள்ச.மனோகர்http://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9103643355138085585.post-55122457965674891822007-09-20T22:32:00.000-07:002007-09-20T22:32:00.000-07:00Ennavo nambuvom ipdi ellam namma chennai marumnu m...Ennavo nambuvom ipdi ellam namma chennai marumnu maruna santhosam thaney ellarukumUnknownhttps://www.blogger.com/profile/02526337220679878893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-40111089312147380092007-09-18T19:36:00.000-07:002007-09-18T19:36:00.000-07:00Aduththadu EppoduAduththadu EppoduUnknownhttps://www.blogger.com/profile/09153889384693385186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-55248106910953892112007-09-16T19:37:00.000-07:002007-09-16T19:37:00.000-07:00India enga uruppada pogudu enkira mananilayil irup...India enga uruppada pogudu enkira mananilayil iruppavargalukku oru positive ana mananilai uruvagum. Namakku illavittalum adutha generationukkavathu idu kidaikkattum.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-61097928510793217662007-09-13T02:35:00.000-07:002007-09-13T02:35:00.000-07:00good imagination / promptஊழல் இல்லாமல் எது தான் நட...good imagination / prompt

ஊழல் இல்லாமல் எது தான் நடக்கிறது?

nonthukka vendiyathanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-57132115527764905412007-09-13T00:14:00.000-07:002007-09-13T00:14:00.000-07:00இதுமட்டும் நிஜமா நடந்துருச்சுன்னா.......... உங்களு...இதுமட்டும் நிஜமா நடந்துருச்சுன்னா.......... உங்களுக்குத் திருப்பதியிலே
மொட்டை போடறதா வேண்டிக்கிட்டு ஒரு டாலரை மஞ்சத்துணியிலே முடிஞ்சு வைக்கவா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-9070461020242861762007-09-13T00:01:00.000-07:002007-09-13T00:01:00.000-07:00lol!!! padi intersection-la TVS companies-kku bath...lol!!! padi intersection-la TVS companies-kku bathila kulam kuttai than irukku... :-) ennachi, future-la ellam idikka porganala...:-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-69283699246262549362007-09-12T22:30:00.000-07:002007-09-12T22:30:00.000-07:00தெகா..உங்களைத்தான் மக்கள் தொகை குறைப்பு அதிகாரியாக...தெகா..உங்களைத்தான் மக்கள் தொகை குறைப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். நல்லா விளங்கிரும்...ச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-34119987470643448952007-09-12T06:38:00.000-07:002007-09-12T06:38:00.000-07:00இது எப்ப நடக்கும் இந்திய ஜனத்தொகை 50 கோடியா ஆனவுடன...இது எப்ப நடக்கும் இந்திய ஜனத்தொகை 50 கோடியா ஆனவுடனா? அப்படியாக என்ன பண்ணலாம், சுனாமியை சுடுக்கி விடலாம், இல்லைன்னா, நம்மீதே நாம் குண்டு போட்டுக்கொள்ளலாம்...

தோட்டாத் தரணி, ஷங்கர் படத்துக்கு செட் போட்டுக்கொடுக்கலாம் இதனை வைச்சு... :-(Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-48723288427213943162007-09-12T04:30:00.000-07:002007-09-12T04:30:00.000-07:00கருத்துச் சொன்ன ஜீவி,ஜி.ராகவன், வடுவூர் குமார்,நட்...கருத்துச் சொன்ன ஜீவி,ஜி.ராகவன், வடுவூர் குமார்,நட்டு,அனானி ஆகியோருக்கு நன்றி.ச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-14546574850976249162007-09-11T23:58:00.000-07:002007-09-11T23:58:00.000-07:00எல்லாமே இயலும்.அதற்கு முதலில் தமிழகமெங்கும், குறைந...எல்லாமே இயலும்.அதற்கு முதலில் தமிழகமெங்கும், குறைந்த பட்சம் சென்னையைச் சுற்றியாவது இருவழிப் பாதை அவசியம்.சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-70344781525741283772007-09-11T22:48:00.000-07:002007-09-11T22:48:00.000-07:00எதிர்காலத்தில் என்றால் எத்தனை நூற்றாண்டுகளுக்கு பி...எதிர்காலத்தில் என்றால் எத்தனை நூற்றாண்டுகளுக்கு பிறகு?இல்யாஸ்https://www.blogger.com/profile/03287240177671209261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-30410557011572463862007-09-11T18:58:00.000-07:002007-09-11T18:58:00.000-07:00Naduvil Rajini Nadanthum, Arjun Ukkarnthum Oru Pad...Naduvil Rajini Nadanthum, Arjun Ukkarnthum Oru Padam Kooda Illaiye

:-)))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-1088827625675914722007-09-11T17:42:00.000-07:002007-09-11T17:42:00.000-07:00எங்களுக்கு நிறைய வேலை இருக்கும் போல் இருக்கு.ஐயையோ...எங்களுக்கு நிறைய வேலை இருக்கும் போல் இருக்கு.
ஐயையோ! தப்பா நினைக்காதீங்க நான் கட்டுமானத்துறையை சொன்னேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-38269119449398182872007-09-11T11:51:00.000-07:002007-09-11T11:51:00.000-07:00இதெல்லாம் டூ மச்சாத் தெரியுது. இப்படியெல்லாம் சென்...இதெல்லாம் டூ மச்சாத் தெரியுது. இப்படியெல்லாம் சென்னை மாறுச்சுன்னா...நம்ம நாடு வளர்ச்சியடைந்த நாடுகள் வரிசைல வந்துருச்சுன்னு பொருள்.

அதுவுமில்லாம நம்மாளுங்க இதெல்லாம் செஞ்சு குடுத்தாலும் துப்புரவா வெச்சுக்கிற மாட்டாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9103643355138085585.post-90436077970372914262007-09-11T11:36:00.000-07:002007-09-11T11:36:00.000-07:00"காணக்கண் கோடி வேண்டும்- அழகான சென்னையை" என்று எண்..."காணக்கண் கோடி வேண்டும்- அழகான சென்னையை" என்று எண்ண
தோன்றுகிறது.
உன்னிப்பாகக் கவனித்தால், 'எதிர்காலத்தில் ஏற்படப்போகிற வளர்ச்சியின் உண்மையான எதிர்பார்ப்பு நிழற்படம் தான் போலிருக்கிறது..ஊழல் இல்லாமல் எது தான் நடக்கிறது?
சென்னையின் வாகன நெரிசலுக்கு
இந்தப் படங்களைப்பார்த்தே 'டாட்டா'
சொல்லிவிடலாம், போலிருக்கிறது.
எங்கள் கற்பனைக்கு படங்கள் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com